பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை வரவர குறைந்து கொண்டே வருகிறது. 2 வருடங்களுக்கு முன்பு நாட்டின் 71 சதவீத பகுதியை ஆட்சி செய்த பாஜக, இப்போது 40 சதவீத இடங்களில் ஆட்சி செய்யும் அளவுக்கு வந்துள்ளது.<br /><br />The number of BJP ruling states is steadily decreasing. The BJP, which ruled 71 per cent of the country two years ago, is now ruling at 40 per cent.